sundarc Archives - Oruvan.com

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஆனால், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப் படத்தை இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதற்கு பதில் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

The post ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி appeared first on Oruvan.com.

மீண்டும் தொடங்கும் சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’ பட வேலைகள்…
சுந்தர் சி முதல் தடவையாக 8 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை கருவாகக் கொண்டு சங்கமித்ரா எனும் திரைப்படத்தை உருவாக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்.

இப் படத்தில் ரவி மோகன், ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது.

அதுமட்டுமின்றி இப் படத்துக்கான போஸ்டர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப் படத்தில் பல க்ராபிக்ஸ் காட்சிகள் வைப்பதாகவும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்காமல் கிடப்பில் போடப்பட்டடது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சங்கமித்ரா பட வேலைகளை ஆரம்பிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..

அடுத்த வருடம் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் விரைவில் திகதி, நடிகர், நடிகைகளின் பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post மீண்டும் தொடங்கும் சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’ பட வேலைகள்… appeared first on Oruvan.com.