Sudden Archives - Oruvan.com

எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை இன்று காலை சுமார் 87.88 அமெரிக்க டொலர்களாக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை சுமார் 83.35 டொலர்களாக பதிவாகியுள்ளது.

2022 ஜூலைக்குப் பிறகு முதன்முறையாக திங்கட்கிழமை பீப்பாயொன்றின் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது, மேலும் அதிகபட்ச விலை 119 அமெரிக்க டொலர்களாகப் பதிவானது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாகவே மசகு எண்ணெய் விலை இவ்வாறு அதிகரிப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் விரைவில் நிறைவடையும் என அறிவித்ததையடுத்து மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்தது.

The post எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

சடுதியாக அதிகரித்த தங்கத்தின விலை
தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

The post சடுதியாக அதிகரித்த தங்கத்தின விலை appeared first on Oruvan.com.

களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை
களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், நாளை வெள்ளிக்கிழமை (7) காலை 08.00 மணி வரை நீர் விநியோகத் தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை, கிடைக்கக்கூடிய நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு குறித்தப் பகுதிகளில் வசிப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை appeared first on Oruvan.com.

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மரக்கறிகளும் ஒரு கிலோ கிராம் 500 ரூபா முதல் 800 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு appeared first on Oruvan.com.