student Archives - Oruvan.com

திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு
மாத்தறை – திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ பாடசாலையில் அமைந்துள்ள

நீச்சல் தடாகத்தில் பந்து வீழ்ந்துள்ளது.

அதனை எடுக்க குறித்த மாணவன் முயற்சி செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன்

நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன் appeared first on Oruvan.com.

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த மாணவி – நால்வர் கைது
குளியாபிட்டி தொழிநுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மாணவி குளியாபிட்டியில் அமைந்துள்ள குளமொன்றில் குதித்து ர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட இந்த மாணவி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 23, 25 வயதுடைய குளியாப்பிட்டி தொழிநுட்ப கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று குளியாபிட்டிய மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த மாணவி –  நால்வர் கைது appeared first on Oruvan.com.

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் நான்கு மாணவர்கள் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் கடிதம் எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளநிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது appeared first on Oruvan.com.

காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி
காலி கோட்டை சுவரிலிருந்து , தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே தவறி வீழ்ந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்ற 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

The post காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி appeared first on Oruvan.com.

கனடாவில் இந்திய மாணவன் படுகொலை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டில் கற்று வந்துள்ளார்.

சர்னியா பகுதியில் 36 வயதுடைய நபரொருவருடன் அறையொன்றில் தங்கி வந்துள்ளார்.இருவரிடையே ஏற்பட்ட கருத்து மோதலைத்

தொடர்ந்து குறித்த மாணவன் மீது மற்றைய நபர் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்தபொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் அந்த நபரையும் கைது செய்தனர்.

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கனடாவில் இந்திய மாணவன் படுகொலை appeared first on Oruvan.com.