Storm Dave to hit Britain over Easter weekend Archives - Oruvan.com

ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவில் “Storm Dave” புயல் தாக்கம்
ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் “Storm Dave” என்ற பெயரில் கடும் புயல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு இங்கிலாந்து பகுதிகள், ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 90  கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளதாகவும் மலைப்பகுதிகள் மற்றும் வடக்கு பிராந்தியங்களில் பனி கொட்டும் வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதனால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை அலுவகம் அறிவுறுத்தியுள்ளது.

The post ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவில் “Storm Dave” புயல் தாக்கம் appeared first on Oruvan.com.