Starlink Archives - Oruvan.com

ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான்
ஸ்டார்லிங்க் (Starlink) கருவிகளை பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கிய தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளது.

தெஹ்ரான் (Tehran) நகரின் யூசுஃ அபாத் (Yousef Abad) பகுதியில் உள்ள குடியிருப்பொன்று, உளவு நடவடிக்கைகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த சந்தேகநபர்கள், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் உள்ளிட்ட மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி

வெளிநாட்டு உளவு சேவைகள் மற்றும் விரோத வலையமைப்புகளுக்கு தகவல்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், ஷிராஸ் (Shiraz) நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வேஸ்தான் (Sarvestan) பகுதியில் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் முக்கிய மற்றும் உணர்திறன் வாய்ந்த இடங்களிலிருந்து செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பி விரோத வலையமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான் appeared first on Oruvan.com.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தற்போது 05 வருடங்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் 600 ஜிகாபைட்ஸ் செயற்றிறனை வழங்கும் திறன்கொண்ட ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் வழி இணையசேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் சுமார் 3,000 ரூபா முதல் 4,200 ரூபா வரை கட்டணம் செலுத்த நேரிடும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சேவை பயன்பாட்டுக்கு தேவையான உபகரணங்களின் விலை சுமார் 30,000 ரூபா முதல் 35,000 ரூபா வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைகோள் அடிப்படையில் பல நாடுகளுக்கு இந்த இணைய சேவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி appeared first on Oruvan.com.

இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ இணையச் சேவை ஆரம்பம் – எலோன் மஸ்க் அறிவிப்பு
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகின் முதல் நிலை செல்வந்தரும், டெஸ்லா உரிமையாளருமாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இணைய வசதிகளைப் பயன்படுத்துவதில் ஒரு புதிய முன்னேற்றமாக அதிவேக இணையச் சேவையான ஸ்டார்லிங்க், தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இலங்கையில் தற்போது கிடைக்கிறது என்று மாஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் ஒரு பதிவில் அறிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை உருவாக்கிய பெருமை எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்க்கு உண்டு. இந்த புதிய தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அதிவேக இணைய அணுகலை உறுதி செய்துள்ளது.

இது பிராட்பேண்ட் இணையத்தை வழங்க, ஸ்ட்ரீமிங், ஒன்லைன் கேமிங் மற்றும் காணொளி அழைப்புகள் போன்ற செயல்பாடுகளை செயல்படுத்த, பூமி சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களின் வலையமைப்பைப் பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஸ்க்கின் இந்த புதிய ஸ்டார்லிங்க் திட்டம் உலகளவில் இதைப் பயன்படுத்துவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 10 பில்லியன் டொலர் ஆகும்.

ஸ்டார்லிங்க், சர்வதேச தொலைத்தொடர்பு வழங்குநரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் முழு உரிமையாளருமான ஸ்டார்லிங்க் சர்வீசஸ், எல்எல்சியால் இயக்கப்படுகிறது.

இந்த செயல்முறை செயற்கைக்கோள் இணைய தொகுப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது, இது சுமார் 130 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இணைய சேவையை வழங்குகிறது.

இது உலகளாவிய மொபைல் பிராட்பேண்ட் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் வெளிநாட்டு ஊடகங்கள் கூட ஸ்டார்லிங்க் ஸ்பேஸ்எக்ஸ் வளர்ச்சிக்கு உதவியதாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பேஸ்எக்ஸ் தனது முதல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை 2019ஆம் ஆண்டு ஏவியது. இந்த தொழில்நுட்பம் சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் சேர்க்கப்பட்டது ஒரு தனித்துவமான மைல்கல்.

The post இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ இணையச் சேவை ஆரம்பம் – எலோன் மஸ்க் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம்
இந்தியாவிற்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளைக் கொண்டுவருவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன.

இந்தக் கூட்டாண்மை கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்துவதை, இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம் பெரும்பாலான ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் மஸ்க் சமீபத்தில் இரு நிறுவனங்களுடனும் பகிரங்கமாக மோதல் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்டார்லிங்கிற்கு உலகம் முழுவதும் 4.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் 2021 முதல் இந்தியாவில் சேவைகளைத் தொடங்க இலக்கு வைத்துள்ளது, ஆனால் ஒழுங்குமுறை தடைகள் அதன் வருகையை தாமதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க் கருத்து, அதிவேக, உலகளாவிய இணைய அணுகலை வழங்கும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

The post இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம் appeared first on Oruvan.com.

Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி
‘Starlink’ Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘Starlink’ செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா முதல் அதிகபட்சமாக 1.8 மில்லியன் ரூபா வரையிலான 5 பெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி appeared first on Oruvan.com.