#srilanka Archives - Oruvan.com

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகம் தான் அதிகளவில் வாழ்ந்து வருகிறது. போர் காலத்திலும் சரி தற்போதும் சரி மிக பின்னோக்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளின் கல்வி நிலைமை வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய இழுபை் படகு பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவை மீறி இன்னொரு நாடு மூக்கை நுழைப்பதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன் appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை பிரதேசமும் சிரமதானப் பணியூடாக சுத்தம் செய்யப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை ஆகியன இணைந்து சுத்தப்படுத்தல் பணியை முன்னெடுத்தனர்.

”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் இராணுவ வீரர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் appeared first on Oruvan.com.

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

ஆனாலும் குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரையில் மின்சார விநியோகத்தில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஊடகப் பேச்சாளரும் களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமைப் பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு appeared first on Oruvan.com.

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்
சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

உயிரிழக்கும் போது இவர் வீரகேசரியின் யாழ்.பிராந்திய கிளையின் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல் appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மற்றும் தமிழக மீனர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் படு காயமடைந்துள்ளனரை். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து, மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் ஏற்புடையது அல்ல. இவ் விடயத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கண்டிப்பாக கூறியுள்ளது.

இதே விடயததை இலங்கையிலுள்ள இந்திய தூதரகமும் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் இலங்கை கடற்படை வீரர் ஒருவரினால் தற்செயலாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இரண்டு இந்திய மீனவர்களும் காயமடைந்ததாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம் appeared first on Oruvan.com.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை காலமானார்.

குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தற்போது 82 வயதாகும் இவரின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேனாதிராஜாவின் பூதவுடன் அரசடி வீதிஈ, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சேனாதிராஜாவின் உடலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதோடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை appeared first on Oruvan.com.

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்
மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் இருவரையும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால், குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் காயமடைந்த பெண்ணின் கணவரே இக் கொலையை செய்தவரென்றும் மனைவியின் தகாத உறவே அதற்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் என்பதும் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன் appeared first on Oruvan.com.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் எனவும் கூறப்படுகிறது.

மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இன்றைய வானிலை முன்னறிவிப்பு appeared first on Oruvan.com.

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலிய செவிலியர் நிறுவனம் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரையில் இலங்கையைச் சேர்ந்த 2009 செவிலியர்கள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்படி பார்க்கையில் இஸ்ரேல் செவிலியர் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் கிடைத்துள்ளது.

எனவே, இஸ்ரேல் செவிலியர் துறையில் தொழில் பெறுவதற்காக யாருக்கும் பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள் appeared first on Oruvan.com.

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல 21 ஆம் திகதி முதல் மே மாதம் 09ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம் appeared first on Oruvan.com.