spreading Archives - Oruvan.com

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று

வெள்ளிக்கிழமை தெரிவித்தது.மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போதிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 08 பேருக்கு மாத்திரம் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000 ஐ நெருங்கியுள்ளது.

The post இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா appeared first on Oruvan.com.

யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை
யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மேலும், கடந்த வருடம் 9,000இற்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் இனங்காணப்பட்டதுடன்

சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

எலிக் காய்ச்சலின் அறிகுறிகளான வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டால் நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம்.

இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்” என்றார்.

The post யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.