spacex Archives - Oruvan.com

இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம்
இந்தியாவிற்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளைக் கொண்டுவருவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன.

இந்தக் கூட்டாண்மை கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்துவதை, இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம் பெரும்பாலான ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் மஸ்க் சமீபத்தில் இரு நிறுவனங்களுடனும் பகிரங்கமாக மோதல் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்டார்லிங்கிற்கு உலகம் முழுவதும் 4.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் 2021 முதல் இந்தியாவில் சேவைகளைத் தொடங்க இலக்கு வைத்துள்ளது, ஆனால் ஒழுங்குமுறை தடைகள் அதன் வருகையை தாமதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க் கருத்து, அதிவேக, உலகளாவிய இணைய அணுகலை வழங்கும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

The post இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம் appeared first on Oruvan.com.

பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் – 2035 இற்குள் விண்ணில் நிறுவப்படும்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு சந்திராயன் – 4, சுகன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு விண்வெளி மையத்தை எதிர்வரும் 2035 ஆம் வருடத்துக்குள் விண்ணில் நிறுவவும் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன.

இதற்காக சுமார் 400 கிலோ எடைகொண்ட சேசர் மற்றும் டார்கெட் எனும் இரண்டு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலன்கள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து இம் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் நிலை நிறுத்தப்படவுள்ளன.

அதன் பின்னர் அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

The post பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் – 2035 இற்குள் விண்ணில் நிறுவப்படும் appeared first on Oruvan.com.