southwest Archives - Oruvan.com

தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம்
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது

மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம் appeared first on Oruvan.com.

தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வடமாகாணத்தில் சில இடங்களில் 75 மில்ல மீற்றர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும்காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாககாணப்படும் எனவும் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது சிறிதளவு கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அக்கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், பின்னர் அந்த கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும், ஏதேனும் அனர்த்த நிலைமைகள் பதிவாகுமாயின், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை appeared first on Oruvan.com.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும், அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்கரையை அண்மித்த ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் மீன்பிடித்தல் மற்றும் கடற்பயணத்தில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை காங்கேசன்துறை மற்றும் மன்னார் முதல் புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை காங்கேசன்துறை மற்றும் மன்னார் முதல் புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது வடகிழக்கிலிருந்து மேற்கு-மேற்கு திசையில் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன் திருகோணமலை முதல் காங்கசந்துறை வரையான புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 50-60 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ காணப்படுவதுடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் இந்தக் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் 117 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாக அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிவிக்க முடியும்.

The post தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பு appeared first on Oruvan.com.