social Archives - Oruvan.com

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் குறித்து தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை ஏனையோருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் எனவும்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்கு எண்கள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் QR குறியீடுகள் உள்ளிட்ட இரகசிய விபரங்களை பெற்றுக்கொள்ள போலியாக ஒன்லைன் வேலை வாய்ப்புகளை வழங்குதல் அல்லது விரைவான நிதி ஆதாயங்களை உறுதியளித்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் செயற்படுவதால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவான விடயமல்ல என்றும்

பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி
சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி  நேபாள அரசு, சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்வதற்காக 07 நாட்கள் காலவகாசம் வழங்கியது .

அந்த காலவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதியன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை ,  நாடு முழுவதும் போராட்டம் –  14 பேர் பலி appeared first on Oruvan.com.

குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக

அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

The post குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி appeared first on Oruvan.com.

”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தவறான தகவல்களை உருவாக்குபவர்கள் அல்லது பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

The post ”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது appeared first on Oruvan.com.

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு

தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது appeared first on Oruvan.com.

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் நபரொருவரிடமிருந்து 500,000 ரூபாவிற்கும் மேல் பணம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என கூறி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, திகன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது appeared first on Oruvan.com.