Smoking rates increase among women in Sri Lanka Archives - Oruvan.com

இலங்கையில் பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு
இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைபிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் காரணமாக, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனபடி, பெண்கள் மத்தியில் முதல் நிலை நுரையீரல் புற்றுநோயை ஐந்தாம் நிலை வரை உருவாகும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்னர் சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் புகைப்பிடித்த வீதம் மற்றும் புகைப்பிடிப்பவர்களின் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் பார்க்கும் போது தற்போது குறைவடைந்திருந்தாலும் கூட கணக்கெடுப்புகளின்படி, பெண்கள் புகைப்பிடிக்கும் வீதமானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேடமாக, இளம் பெண்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் என்பது பொதுவாக காணப்படினும், ஆண்கள் மத்தியில் இரண்டாவது பொதுவான நோயாக இது மாறியுள்ளது.

எனினும், பெண்கள் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார்.

The post இலங்கையில் பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.