skin Archives - Oruvan.com

வாழைப்பழத் தோல் நுளம்புகளை விரட்டுமா?
ஒவ்வொரு வீடுகளிலும் நுளம்புத் தொல்லை என்பது சகிக்க முடியாத ஒரு விடயமாக இருக்கும். எப்படியாவது இந்த நுளம்புகளை விரட்டிவிட வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்வோம். ஆனால், வாழைப்பழத் தோலை வைத்து நுளம்புகளை விரட்டலாம் என்ற விடயம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை கீழே வீசி விடுகிறோம். உண்மையில் வாழைப்பழத் தோலில் பல நன்மைகள் உள்ளன.

வாழைப்பழத் தோலை வெயிலில் காய வைத்து குறைவான வெப்ப நிலையில் அடுப்பில் வைத்து உலரவிட வேண்டும். இந்த வாழைப்பழத் தோலை தூபத்துடன் சேர்த்து எரிக்கும்போது அதில் வெளியாகும் புகை நுளம்புகளை விரட்டும்.

வாழைப்பழத்தோலை அரைத்து பேஸ்ட்டாக்கி, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தடவிக்கொள்ள வேண்டும். இதன் வாசனை வீட்டிலுள்ள நுளம்புகளை துரத்தும். நுளம்புகளை விரட்டும் இந்த பேஸ்ட்டால் எறும்புகள், பூச்சிகள் வர வாய்ப்புள்ளது.

அதேபோல் உறங்கச் செல்வதற்கு முன்னர் வாழைப்பழத்தை நான்காக வெட்டி அறையின் நான்கு மூலைகளிலும் வைத்தால் நுளம்புகளை விரட்டி நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுக்கும்.

எனவே இனி செயற்கையான நுளம்பு விரட்டிகளை கைவிட்டு இந்த இயற்கை முறையை உபயோகிப்போம்.

The post வாழைப்பழத் தோல் நுளம்புகளை விரட்டுமா? appeared first on Oruvan.com.