Six Archives - Oruvan.com

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்
மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகல் பகுதியிலிருந்து திம்புலாகல நோக்கி பயணித்த வேன் கொழும்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹிங்குரக்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேனின் சாரதிக்கு தூக்கம் ஏற்ப்பட்டமையே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம் appeared first on Oruvan.com.

செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

சிந்த்பாத் என்று அழைக்கப்படும் படகு, துறைமுகத்திற்கு அருகில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகிப்தில் உள்ள மாஸ்கோ தூதரகத்தின்படி, நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் 40 பயணிகள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் ரஷ்யர்கள் என்று நம்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் appeared first on Oruvan.com.

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது
கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகபர்கள் கிருலப்பSix arrested with ice drugsனை பிரதேசத்தை வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

The post ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது appeared first on Oruvan.com.