simbu Archives - Oruvan.com

‘ட்ராகன்’ திரைப்படம் குறித்து சிம்புவின் பதிவு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் டிராகன்.

இப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப் படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, சினேகா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சிம்புவுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.

இப் படத்தைப் பார்த்த சிம்பு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் என பதிவிட்டுள்ளார்.

The post ‘ட்ராகன்’ திரைப்படம் குறித்து சிம்புவின் பதிவு appeared first on Oruvan.com.

சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

The post சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி? appeared first on Oruvan.com.

‘STR 50’ பட அறிவிப்பு வெளியானது
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது எஸ்டிஆர்49 எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அட்மேன் சினி ஆரட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்பு நிறுவன் சிம்புவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘STR 50’ பட அறிவிப்பு வெளியானது appeared first on Oruvan.com.

சிம்புவின் குரலில் அடுத்த Break up பாடல்…’ஏன்டி விட்டுப் போன…’சூப்பர் ப்ரமோ
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன்.

இத் திரைப்படத்தில் அனுபமாக, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப் படத்தில் நடிகர் சிம்பு பாடிய ‘ஏன்டி விட்டுப் போன’ எனும் பாடலின் ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இப் பாடல் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இத் திரைப்படம் அடுத்த மாதம் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சிம்புவின் குரலில் அடுத்த Break up பாடல்…’ஏன்டி விட்டுப் போன…’சூப்பர் ப்ரமோ appeared first on Oruvan.com.

சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 வருடங்களின் பின்னர் ‘மன்மதன்’ ரீ ரிலீஸ்
சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2004 ஆம் ஆண்டு சிம்பு- ஜோதிகா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் மன்மதன்.

சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 வருடங்களின் பின்னர் ‘மன்மதன்’ ரீ ரிலீஸ் appeared first on Oruvan.com.