simaran Archives - Oruvan.com

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.

அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.

வித்தியாசமான கதைக்களத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரன் இருவரும் பேசும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் முகை மழை எனும் பாடல் வெளியாகவுள்ளது.

இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

The post ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ் appeared first on Oruvan.com.