Sigiriya tops list of world's most welcoming cities Archives - Oruvan.com

உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை
இவ்வாண்டில் (2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கிறது.

உலகின் முன்னணி வலைத்தளமான ‘Booking.com’ இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது.

‘Booking.com’ வலைத்தளம் அதன் 13வது ‘பயணிகள் மதிப்பாய்வு’ விருதுகளுடன் இணைந்து இந்த வெளிப்பாட்டை வெளியிட்டது.

தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல காரணிகளில் அவதானம் செலுத்துவதன் மூலம் சிகிரியா இந்த இடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றான Booking.com, 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை appeared first on Oruvan.com.