Shortage of translators in government institutions Archives - Oruvan.com

அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை
பல அரச நிறுவனங்களில் மொழிக் கொள்கையை கையாள முடியாமல் போயுள்ளதாக இலங்கை மொழிபெயர்ப்பு சேவைகள் சங்கத்தின் செயலாளர் சுஜித். எஸ். அமரசிங்க தெரிவித்தார்.

அரசகரும மொழிகள் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் 295 மொழிபெயர்ப்பாளர்கள் மாத்திரமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையிலும் தற்போது சிங்கள – தமிழ் மற்றும் தமிழ்- சிங்கள மொழிபெயர்ப்பை மேற்கொள்ளும் 35 அதிகாரிகள் மாத்திரமே என அவர் தெரிவித்தார்.

சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சுமார் 700 மொழிபெயர்ப்பாளர்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரச மொழி சிங்களம், தமிழ் ஆக காணப்பட்டாலும் கூட இதுவரையில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் சிங்களம், தமிழ் மொழிபெயர்ப்பு இளங்கலை பட்டம் கூட இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகள் சேகரிக்கப்படுவதற்கும் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனவும் கூறினார்.

மொழி பெயர்ப்பு சேவைகளுக்கு அரசாங்கம் செலுத்தும் சம்பளம் போதுமாக இல்லாததால் புதிதாக சேவையில் இணைய யாரும் முன்வருவதில்லை எனக் கூறிய அவர் இது பாரதூரமான ஒரு நிலை எனவும் கூறினார்.

The post அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை appeared first on Oruvan.com.