shoot Archives - Oruvan.com

வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பங்கேற்ற பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, மேடையில் இருந்த ட்ரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை இரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ட்ரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அவர்கள் நலமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் வளாகத்திற்குள் நான்கு முதல் ஆறு முறை பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.விருந்தில் பங்கேற்ற சுமார் 2,600 பேர் கீழே குனியுங்கள் என்ற எச்சரிக்கை கூச்சலைக் கேட்டதும், அச்சத்தில் அங்கிருந்த மேசைகளின் கீழ் மறைந்துள்ளனர்.

இதேவேளை, ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த இரகசிய சேவை அதிகாரிகள், முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது பதிவில், “பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்” என பாராட்டியுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் புகைப் படத்தையும் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

சந்தேக நபர், கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு  – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப் appeared first on Oruvan.com.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எனினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்தபோதிலும்,

துப்பாக்கி குண்டுகள் குளிர்சாதனப் பெட்டியை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

ஹிக்கடுவையில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் ஒருவர் கைது
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரொன்றில் சென்ற ஐவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது காயமடைந்த ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும்

பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹிக்கடுவையில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது
பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

The post பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது appeared first on Oruvan.com.

கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோகங்கள் – 30 பேர் பலி
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

அவற்றில் 29 துப்பாக்கிப்பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோகங்கள் – 30 பேர் பலி appeared first on Oruvan.com.

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பத்தண்டுவன பகுதியில் இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்ந அடையாளம் தெரியாத இருவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த 36 வயதுடைய நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம் appeared first on Oruvan.com.

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்..

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி appeared first on Oruvan.com.