ship Archives - Oruvan.com

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘சீஃபிரண்டியர்’ என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

The post மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது
மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அதிகாரிகள், மாதிரிகளை சோதனை செய்த பின்னர் இன்றைய தினமே எரிபொருளை கப்பலிருந்து இறக்கத் தொடங்குவோம்.

இந்த கொள்கலன்களில் 18,000 மெட்ரிக் டொன் டீசல், 17,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டொன் சூப்பர் டீசல் உள்ளது.

மேலும், நாங்கள் முன்பதிவு செய்த கப்பல்கள் வழமை போன்று போல் கொழும்பை வந்தடையும்.

பயணிகள் பேருந்துகளுக்கு டிப்போக்களில் இருந்து எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டு டிப்போக்களுக்கான எரிபொருள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் அந்தக் கணக்குகளிலிருந்து பல்வேறு தரவுகளைச் சேகரிக்க முயற்சிக்கிறோம்.

சிலர் அனைத்து தகவல்களையும் சேகரித்து மற்றவர்களின் பெயர்களில் QR குறியீடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். fuelpass.gov.lk என்ற வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த வலைத்தளத்தையும் நாங்கள் வெளியிடவில்லை.

ஆகவே இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். போலியான வலைத்தளங்களில் தரவுகளை உள்ளிட்டால் QR குறியீட்டை பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

The post மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS FITZGERALD’ (DDG 62) கப்பல், விநியோகம் மற்றும் சேவை தேவை கருதி நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள Destroyer வகையைச் சேர்ந்த குறித்த கப்பல் 154 மீற்றர் நீளமுடையது.

கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக போல் ரிச்சட்சன் செயற்படுகின்றார்.

The post கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று சனிக்கிழமை (16) காலை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பை அளித்தனர்.

இந்த கப்பல்  127.6 மீற்றர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

The post  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் appeared first on Oruvan.com.

இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது.

இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 மீற்றர் நீளமுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பணியாளர்களுடன் இந்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்
துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது.

சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர்.

கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​கப்பல் குழுவினர் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிடுவார்கள்.

இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும்

அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

TCG BÜYÜKADA கப்பல் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல் appeared first on Oruvan.com.

மலேசியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்
ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த கப்பலில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர்

The post மலேசியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல் appeared first on Oruvan.com.

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் இந்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தியாவிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கப்பலில் பயணிக்கின்றனர்.

The post நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ கப்பல் சேதம் – துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த ‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கணக்காய்வு அலுவலகத்தின்படி, சமூக பங்களிப்பு கொடுப்பனவுகளாக 248,192,250 ரூபாயும், உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளாக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மணிகளின் மொத்த அளவு 44 முதல் 20 கிலோகிராம் வரை குறைந்துள்ளது, எனினும், 2023 ஆம் ஆண்டில் சமூக பங்களிப்பிற்காக செய்யப்பட்ட செலவில் 124 இல் இருந்து 106 மில்லியன் ரூபாயாக 18 மில்லியன் ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக என்று தணிக்கை கூறுகிறது.

கடற்கரையில் அதிக பிளாஸ்டிக் மணிகள் சிதறி கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், 2021ஆம் ஆண்டை விட 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் குறைவாக இருப்பினும், செலவு குறையவில்லை என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தணிக்கையில் தெரிவித்துள்ளது.

The post ‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ கப்பல் சேதம் – துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு appeared first on Oruvan.com.