sharukhan Archives - Oruvan.com

ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு
எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி திறக்கப்பட உள்ள City of Dreams ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

City of Dreams நிர்வாகம் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தினர்.

முன்னதாக, ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக  அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று பேஸ்புக் பக்கம் குறிப்பிடுகிறது.

The post ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு appeared first on Oruvan.com.

இவர்கள்தான் முதலில் அலைபாயுதே படத்தில் நடிக்க இருந்தார்களா?
2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அலைபாயுதே. இன்று வரையில் இப் படம், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனியிடத்தை தக்க வைத்துள்ளன.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மணிரத்னம் படம் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அலைபாயுதே படத்தை முதலில் ஷாருக்கான் – கஜோலை வைத்துதான் இயக்க திட்டமிட்டிருந்தாராம்.

இது தொடர்பில் அவர் கூறியிருந்ததாவது, “முதலில் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் – கஜோலை வைத்துதான் இயக்க திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இக் கதைக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இப் படத்தின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று அப்போது எனக்கு ஐடியா இல்லை.

அதனால் அலைபாயுதே படத்தை எடுக்காமல் தில் சே படத்தை எடுத்தேன். அதன் பிறகே அலைபாயுதேவில் என்ன மிஸ்ஸிங் என்று கண்டறிந்தேன்” எனக் கூறியுள்ளார்.

The post இவர்கள்தான் முதலில் அலைபாயுதே படத்தில் நடிக்க இருந்தார்களா? appeared first on Oruvan.com.