Sexual abuse of female doctor at Anuradhapura Hospital - suspect remanded Archives - Oruvan.com

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இன்று (24) சந்தேகநபரை அடையாளம் காண முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , குறித்த பெண் வைத்தியர் சமூகமளிக்காத காரணத்தினால் இன்றைய தினம் அது முன்னெடுக்கப்படவில்லை.

அதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானம் நாலக ஜயசூரிய உத்தரவிட்டார்.

The post அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல் appeared first on Oruvan.com.