security Archives - Oruvan.com

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கமைய, பொலிஸார் மற்றும்

இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நாடு தழுவிய ரீதியில்

தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு,

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிரிகளை அழிக்கும் முயற்சியின் பகுதி என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இதேவேளைபசிஜ் துணை ராணுவத் தளபதி கோலம்ரெசா சோலிமானி (Gholamreza Soleimani) உட்பட பலர் வேறு தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, இந்தச் சம்பவத்தை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவுக்கமைய, ஈரானின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஹார்மூஸ் நீரிணை பகுதி இன்னும் பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் –  ஈரான் appeared first on Oruvan.com.

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்
சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

இதேவேளை, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்பை அமெரிக்கா குறைத்துள்ளமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தகால அமெரிக்க-ஐரோப்பிய பாதுகாப்புப் பிணைப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த மாநாடு அமையவுள்ளது.

The post மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம் appeared first on Oruvan.com.

நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை
நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் இன்று வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

இதனிடையே, நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனிடையே, அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயந்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை appeared first on Oruvan.com.

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்
மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உணவு மற்றும் நீர் உள்ளிட்ட சரியான வசதிகள் இன்மையால்; பாதிக்கப்பட்டுள்ளதாக கைதான மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் பேசும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை மடகாஸ்காருக்கு அனுப்புமாறு சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

“ரூட் பாபா 06” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி 08 மீனவர்களுடன் வென்னப்புவவிலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெரா விழாவை முன்னிட்டு இன்று முதல் 09 ஆம் திகதி வரை கண்டி நகரில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எசல பெரஹெரா விழாவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கண்டிக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 6,000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு நோக்கங்களுக்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் அண்மையில் முப்படைகளின் தளபதிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

The post கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு appeared first on Oruvan.com.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்
பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

The post பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல் appeared first on Oruvan.com.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

சிறு பிள்ளைகள் கூட மரணிக்கின்றனர். இதனால் பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

நீதிமன்றத்தினுள் கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் மரண பயத்துடன் நீதிமன்றத்திற்கு செல்வார் என்றால் அது பாரிய பிரச்சினை.

அதனால் இது குறித்து அவதானத்தை செலுத்தி வலுவான தீர்மானங்களை எடுக்குமாறு கோிக்கை விடுக்கிறேன்.

சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடாது.

சட்டம் ஒழுங்கை பலப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கு உள்ளதால், இவற்றை தடுத்து நிறுத்தி உடனடியாக இது தொடர்பாக விசேட அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

The post நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி appeared first on Oruvan.com.