Secretary Archives - Oruvan.com

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர்,

ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன

என்றும் குறிப்பிட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்,அரச நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.

இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டிய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் தலைவர், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை
நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

The post சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை appeared first on Oruvan.com.

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் – பிரதமர் இடையே சந்திப்பு
பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தூதுதர் இந்திரா மணி பாண்டே மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இடையே பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

பிம்ஸ்டெக் அமைப்புக்குள் பிராந்திய ஒத்துழைப்புக்கு இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் முக்கிய பங்கு வகித்த சுகாதார சேவைகள், மனிதவள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து

இதன்போது கவனம் செலுத்தியது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வளர்ப்பதற்கு இந்தத் துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை

இந்திரா மணி பாண்டே சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் நாட்டு இயக்குநர் டொக்டர் சாஜ் யு. மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உதவி இயக்குநர் பிராத்தனா கௌஷாலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் – பிரதமர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எண்டனி பிளிங்கன் இந்த வார இறுதியில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி நாளை அவர் தென்கொரிய தலைநகர் சியோலுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் வோஷிங்டன்-சியோல் உறவுகளின் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்படும் என

எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோக்கியோ மற்றும் பாரிஸ் செல்லவுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக எண்டனி பிளிங்கனின் இறுதி வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

The post அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும்  ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் appeared first on Oruvan.com.

பிரான்ஸின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் , பிரதமர் இடையே சந்திப்பு
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருகிடையிலான சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotes ஐ சந்தித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் பற்றி பொதுச்செயலாளர் Descotes விளக்கினார்.

அத்துடன் சமுத்திரவியல் ஆய்வு தொடர்பான பிராந்திய நிலைய (RCMS) ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றியும் மேலும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, விசேடமாக கல்வியின் தரம், தொழிற்கல்வியை வலுவூட்டல், காலநிலை மாற்றங்கள், சூழல் பாதுகாப்பு மற்றும் சமுத்திரவியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலும் ஒன்றிணைந்து செயற்படல் குறித்து பொதுச்செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின்போது இருநாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும் குறிப்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி ) மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவிற்கான துணைப் பணிப்பாளர் A.T.U அதுரலிய ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.

The post பிரான்ஸின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் , பிரதமர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.