schools Archives - Oruvan.com

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு appeared first on Oruvan.com.

கண்டியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறப்பு
புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளன.

அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி நகரினை தூய்மைப்படுத்தும் விசேட திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை, கண்டி மாநகர சபை, மாவட்ட செயலகம் மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கேற்புடன் இந்த தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது குறித்த காலப்பகுதியில் கண்டி நகரைத் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டிற்குப் பங்களிப்பு செய்த கண்டி மாநகரசபை பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்டியில் மூடப்பட்டிருந்த  பாடசாலைகள் இன்று திறப்பு appeared first on Oruvan.com.

கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் (29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

The post கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்தும் 04.05.2025ஆம் திகதி தொடர்புடைய கிராம சேவக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை வழங்குவதற்கு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை appeared first on Oruvan.com.

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டால், குறித்த பாடசாலைகளின் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினரை தங்க வைப்பதற்காக இந்த பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்தப் பாடசாலைகள் யாத்திரைக்கு வருகை தரும் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை appeared first on Oruvan.com.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை
ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு  தீர்மானித்துள்ளது.

The post ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை appeared first on Oruvan.com.

மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாளைய தினத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமையன்று முன்னெடுப்பதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை appeared first on Oruvan.com.

வெப்பமான வானிலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை  வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது அதிக வெப்பநிலைக்கு ஆளாகுவதையோ தடுக்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொள்ளுமாறும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வட, வடமத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை நாளை எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெப்பமான வானிலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு appeared first on Oruvan.com.

நாளை திறக்கப்படும் கிழக்கு மாகாண பாடசாலைகள்
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப்  பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

The post நாளை திறக்கப்படும் கிழக்கு மாகாண பாடசாலைகள் appeared first on Oruvan.com.