school Archives - Oruvan.com

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன்படி, இன்று முதல் குறித்த கட்டண திருத்தம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

The post பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்!
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளன.

அவற்றில் 3,065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தப் பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில், ஒரு தேசியப் பாடசாலைகளும், 1,644 மாகாணப் பாடசாலைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 அரச பாடசாலைகள் இருப்பதாகவும், அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மாகாணப் பாடசாலைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில முதலாம் தரத்திற்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் தரம் 1 இல் 266,281 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்! appeared first on Oruvan.com.

பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை!
மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை இன்று (09) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் 16 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கீழ் மாகாண மட்டத்தில் பாடசாலைகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நாலக கலுவேவா மேலும் தெரிவித்துள்ளார்.

The post பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை! appeared first on Oruvan.com.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் எட்டாம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஆண்டின் இறுதி விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்
சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் அந்தப் பாடசாலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர், மேலும் அவர்கள் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்.

அவர்கள் போதையில் இருந்து முழுமையாக மீளும் வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மொனராகலை பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் பல மாணவர்களும் குடிபோதையில் இருப்பதாக மொனராகலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, பாடாலைக்கு சென்ற பொலிஸார், மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள் appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்

43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்த ஒரு நாளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் காசாவில் தனது முக்கிய நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து காசா நகரத்தின் மக்கள்தொகையில்

சுமார் 450,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

காசா மிக மோசமான மரணம் மற்றும் அழிவை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

தெரிவித்துள்ளார்.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி

முதல் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.02.14 முதல் 2026.03.02 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய்க் கிழமை முதல் 2026.04.10 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை 2026.04.11 முதல் 2026.04.19 வரை வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2026.04.20 முதல் 2026.07.24 வரை நடைபெறும்.

இதேவேளை, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.07.27 திங்கட்கிழமை முதல் 2026.08.07 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.08.08 திங்கட் கிழமை முதல் 2026.09.06 வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 முதல் 2026.12.04 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

The post பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 முதல் 7.45 வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் பணியகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 04 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை appeared first on Oruvan.com.

நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன்

நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன் appeared first on Oruvan.com.

பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு
அண்மை காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கவலை வௌயிட்டார்.

இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த தெளிவான புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதற்கான முழுப் பொறுப்பு ஒரு பெண்ணின் மீது மட்டும் விழுவதில்லை. அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது. எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.

The post பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.