School Close Archives - Oruvan.com

அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

​மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் (27) விடுமுறை வழங்கவும் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நாளை மறுதினம் வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை appeared first on Oruvan.com.

வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, வட மாகாண ஆளுநர் என்.வேதநாயகம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறைக்குப் பதிலாக வகுப்புகளை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை appeared first on Oruvan.com.

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20)  மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் உள்ள பாடசாலைகளி தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி, சனிக்கிழமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட பாடசாலைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

The post கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது appeared first on Oruvan.com.