Saudi Archives - Oruvan.com

ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, இன்று காலை ரியாத்தை வந்தடைந்த ட்ரம்பை இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார்.

இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று,தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ட்ரம்ப் சவுதி அரேபியாவைத் தெரிவுசெய்துள்ளார்.

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் ட்ரம்ப் குறிப்பிடத்தக்க முதலீட்டை பெறுவார்

என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் appeared first on Oruvan.com.

சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது
பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகும்.

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி, பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்கிறார்கள், விசா நிபந்தனைகளை மீறுகிறார்கள் மற்றும் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது appeared first on Oruvan.com.

ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு அவர் முதலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பயணம் ஏப்ரல் அல்லது மே மாத்தில் மேற்கொள்ளலாம் என ட்ரம்ப் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக 02 ஆவது முறை பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அவருடைய முதல் பதவி காலத்தின்போது, அமெரிக்காவில் 45,000 கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

இந்த முறை அமெரிக்க நிறுவனங்களில் 01 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்துள்ள நிலையில்

அந்நாட்டுக்கு அவர் முதலாவதாக பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம்
சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களை சவுதி அரேபியா இன்று வியாழக்கிழமை கண்டித்துள்ளது, மேலும், நாட்டின் நிலைமையை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது.

இஸ்ரேல் “சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை மீண்டும் மீண்டும் மீறுவதன் மூலம் [சிரியாவின்] பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்க” முயற்சிப்பதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தெற்கு டமாஸ்கஸ் மற்றும் ஜோர்டான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு சிரியாவில் தாக்குதல் நடத்தியது, இது சிரிய இராணுவ இலக்குகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய பின்னர், சிரியாவிற்குள் ஐ.நா.வின் கண்காணிப்பில் உள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு இஸ்ரேல் படைகளை நகர்த்தியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை, தெற்கு சிரியாவில் கிளர்சிக் குழு இருப்பதையோ அல்லது நாட்டின் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்த வேறு எந்தப் படைகளையும் இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது என்றும், அந்தப் பிரதேசத்தை இராணுவமயமாக்க வேண்டும் என்றும் கோரினார்.

“சிரிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் இராச்சியம் தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது, மேலும் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் இஸ்ரேலிய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதிலும், மோதல் விரிவடைவதைத் தடுப்பதிலும் சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என சவுதி அரேபியா மேலும் தெரிவித்துள்ளது.

The post சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம் appeared first on Oruvan.com.