sattheeskar Archives - Oruvan.com

நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதல்…9 இராணுவ வீரர்கள் மரணம்
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் இராணுவ வாகனமொன்றின் மீது நக்சலைட்டுகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

வேனில் சென்று கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இராணுவ வீரர்கள் 8 பேர் மற்றும் சாரதி ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தில் புதைதத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

The post நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதல்…9 இராணுவ வீரர்கள் மரணம் appeared first on Oruvan.com.