Sampath Archives - Oruvan.com

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பஸ், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனமொன்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, ​​ இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

The post சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் appeared first on Oruvan.com.

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை

தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு

வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து சந்தேகநபரான சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.

பின்னர் சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைவார் என அவரது சட்டத்தரணி கடந்த 15 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

The post சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது

மித்தெனிய பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது appeared first on Oruvan.com.

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதி கோரிய நிலையில் அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை, குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தார்.

The post சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை appeared first on Oruvan.com.

சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்துச் செய்யுமாறு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (16) நிராகரித்துள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள், சந்தேகநபரின் பிணையை ரத்து செய்வதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிசித்துள்ளார்.

The post சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு appeared first on Oruvan.com.

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதி கோரிய நிலையில் அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை, குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு appeared first on Oruvan.com.

சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதி கோரிய நிலையில் அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை, குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு appeared first on Oruvan.com.

சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல்

உத்தரவு நீடிக்கப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் appeared first on Oruvan.com.