saipallavi Archives - Oruvan.com

ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம்
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இப் படத்தில் நாக சைத்தன்யா மீனவராக நடிப்பதோடு, அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுவதாகவும் இதற்கிடையில் அவருக்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான காதல் பற்றியும் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் உலகளாவிய ரீதியில் இதுவரையில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்குது.

The post ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம் appeared first on Oruvan.com.

சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

The post சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி? appeared first on Oruvan.com.

‘தண்டேல்’ பட ட்ரெய்லர் வெளியானது
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post ‘தண்டேல்’ பட ட்ரெய்லர் வெளியானது appeared first on Oruvan.com.