sahipalikhan Archives - Oruvan.com

சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர்…வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை
ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர் எனும் மும்பையைச் சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் என்பவரையே பொலிஸார் கைது செய்தனர். ஆனால், அவரது அடையாளம் சந்தேக நபருடன் ஒத்துப்போகவில்லை என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் தவறுதலாக கைலாஷ் கைது செய்யப்பட்டமையால் வேலை, திருமணம் அனைத்தையும் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “பொலிஸாரின் ஒரு தவறினால் என் வாழ்க்கை நாசமாகிவிட்டது. எனது அடையாளத்தை கவனிக்கத் தவறிவிட்டதால் தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறேன்.

இதனால் நீதி கேட்டு நடிகர் அலிகானின் வீட்டுக்கு வெளியில் நிற்க திட்டமிட்டுள்ளேன். நான் கைதானதன் காரணமாக எனது வருங்கால மணப்பெண்ணின் குடும்பத்தார் திருமணப் பேச்சுக்களை தொடர மறுத்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கைலாஷின் பாட்டி கூறுகையில், “பொலிஸார் தவறுதலாக கைலாஷை கைது செய்தமையால் அவரது தொழில் பறிபோய்விட்டது. இதற்காக நாங்கள் அரசிடம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

The post சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர்…வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை appeared first on Oruvan.com.

வீடு திரும்பினார் சைஃப் அலிகான்
பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான் கடந்த 16 ஆம் திகதி அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.

சுமார் ஆறு முறை கத்தியால் குத்து வாங்கிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அலிகானின் கைகள், கழுத்து, முதுகுத்தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

சுமார் ஐந்து நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அலிகான், இன்று பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவரது வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post வீடு திரும்பினார் சைஃப் அலிகான் appeared first on Oruvan.com.