safely cross the Strait of Hormuz Archives - Oruvan.com

ஹர்முஸ் நீரிணை நெருக்கடியை தீர்க்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சி – மோதலில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறந்து உலகளாவிய சந்தைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் 17வது நாளாக நீடித்துள்ள நிலையில், உலக அளவில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்ததை அடுத்து இந்த மாத ஆரம்பத்தில் ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, நெருக்கடியைத் தீர்க்க தலையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய மோதலில் பிரித்தானியா எந்த வகையிலும் தலையிடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஹர்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறப்பதற்கும், அப்பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்புவதற்கும் ஆதரவளிக்குமாறு நேட்டோ தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானியா நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பினர் நாடாக இருக்கின்றே போதிலும், அமெரிக்க ஜனாதிபதி அழைப்பை நிராகரித்துள்ளது.

பிரித்தானியா மட்டுமின்றி ஏனையு ‘நேட்டோ’ நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடன் போரில் ஈடுபட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஹர்முஸ் நீரிணை நெருக்கடியை தீர்க்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சி – மோதலில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன
ஹோர்முஸ் நீரிணையை இரு  இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் 20% எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.  இதேநேரம்  ஹோர்முஸ் நீரிணையை மூடலால் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையை இரு  இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.  முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மாத்திரம்  ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.

பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.  மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய  இரு  கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன.

40 ஆயிரம்  மெட்ரிக் தொன்  எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும்  இது இன்னும் இரண்டு நாள்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம்  நந்தா தேவி கப்பலும் ஹோர்முஸ்  நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது .முன்னதாக  மற்றுமொரு   இந்திய எண்ணெய் கப்பல் ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையை கடந்து மும்பை வந்தடைந்தமை  குறிப்பிடத்தக்கது.

The post ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன appeared first on Oruvan.com.