S.M.Chandrasena Archives - Oruvan.com

எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்.எம். சந்திரசேனவின் முன்னாள் செயலாளர் ஒருவரால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைதி ஒருவர் வெளியில் இருந்து உணவு பெற விரும்பினால், அந்தக் கோரிக்கையை கைதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் முன்வைக்க வேண்டும்.

எனினும், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு வெளியில் இருந்து உணவு பெறுமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் செயலாளர், குடும்பத்தின் நெருங்கிய உறவினர் அல்ல என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, அவரது கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நெருங்கிய உறவினர் ஒருவர் கோரிக்கை விடுத்தால் அனுமதி வழங்கப்படும் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுவரை, முன்னாள் அமைச்சர் சிறைச்சாலையால் வழங்கப்படும் உணவைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையின் எம் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் குழுவுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காம் திகதி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, 18 ஆம்திகதி காவலில் வைக்கப்பட்டார்.

The post எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன சற்று முன்னர் கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரசேன இன்று (04) முன்னதாக ஆணைக்குழுவில் ஆஜரானார்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன சற்று முன்னர் கைது appeared first on Oruvan.com.