Russian Archives - Oruvan.com

உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பிரித்தானிய பிரதமர் கண்டனம்
ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் போர் நிறுத்தம் குறித்து பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போர் நிறுத்த அழைப்புகளை மறுத்துள்ளார்.

மேலும், உக்ரைனில் புதன்கிழமை அதிகாலை 100 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் –  பிரித்தானிய பிரதமர் கண்டனம் appeared first on Oruvan.com.

ரஷ்ய ஜனாதிபதி இந்​தி​யா​வுக்கு பயணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு செல்லவுள்ளார்.

அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ் அறி​வித்​தார்.

இராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்​தியா தனது வர்த்தக உறவு​கள் குறித்த தீர்மானங்களை சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர்

ரஷ்​யா​வுட​னான வர்த்தக உறவு​களில் இந்​தியா முற்​றி​லும் திறமை​யான வகை​யில் முடிவு​களை எடுத்து வரு​கிறது என கூறியுள்ளார்.

இந்​தி​யா​வுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான பொருளா​தார கூட்​டாண்மை அமெரிக்​கா​வால் அச்​சுறுத்​தலுக்கு ஆளாக​வில்​லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ரஷ்ய ஜனாதிபதி இந்​தி​யா​வுக்கு பயணம் appeared first on Oruvan.com.

போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு
மேற்கு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலின்போது, ஒரே இரவில் 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன்போது நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது போலந்தை நோக்கிய முதல் நேரடி ட்ரோன் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும், பெரும்பாலான விமான நிலையங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, போலந்து வான்வெளியில் ட்ரோன்கள் இருந்ததாக வெளியான தகவலை, ஆதாரமற்றது என ரஷ்ய தூதுவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  நடவடிக்கை, உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா ஏவிய 415 ட்ரோன்கள் தாக்குதலின் ஒரு பகுதியென  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன்போது சுமார் 08 ஸ்ட்ரைக் ட்ரோன்கள் போலந்தை நோக்கி இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் ஐரோப்பாவிற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணம்  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி  எச்சரித்துள்ளார்.

The post போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இணக்கம்
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.ஜகாரியன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகைத்தர விருப்பம் தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சரை கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்க தாம் தயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இணக்கம் appeared first on Oruvan.com.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.

கார்கிவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வை அமெரிக்கா இடைநிறுத்தியதால், அண்மைய நாட்களில் ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

The post உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம் appeared first on Oruvan.com.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி appeared first on Oruvan.com.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

மேலும் அவர்கள் இந்த நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

The post ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர் appeared first on Oruvan.com.

உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் கிய்வ் முழுவதும் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் தீ பரவியதாகவும் கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.

கிய்வ் மீது ரஷ்யா எட்டு ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரெய்னின் தலைநகரில் பாரியளவான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி appeared first on Oruvan.com.