Rupavahini Archives - Oruvan.com

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியமர்த்தி, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது appeared first on Oruvan.com.

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில்
ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் தனித்தனியாக நவீனமயமாக்கப்பட்டு இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.

The post ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம்,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில் appeared first on Oruvan.com.

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா
ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி செனேஷ் பண்டார திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஆரம்பத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்த விஜித ஹேரத் மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவராக செனேஷ் பண்டார திஸாநாயக்க நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

The post ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா appeared first on Oruvan.com.