revenue Archives - Oruvan.com

கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், கடந்த ஜூன் மாதம் 200 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் ஜூலை மாதம் 231 பில்லியன் ரூபா வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.

The post கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம் appeared first on Oruvan.com.

அரச வரி வருவாய் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட அரசாங்க வரி வருவாய் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

இதன்படி, 19.42 வீத வளர்ச்சி பதிவாகியள்ளது.

2025 ஏப்ரலில் மாத்திரம் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி வருமானம் பதிவாகியுள்ளது.

இந்த வருமான அதிகரிப்புக்கு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரச வரி வருவாய் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஆண்டின் முதல் 03 மாதங்களில் பல மில்லியன் ரூபாவை கடந்த சுற்றுலா வருவாய்
நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 165,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

887,389 ஆகும்.

இதனிடையே ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுற்றுலா வருவாய் 1,122 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

The post ஆண்டின் முதல் 03 மாதங்களில் பல மில்லியன் ரூபாவை கடந்த சுற்றுலா வருவாய் appeared first on Oruvan.com.

சுற்றுலாத்துறை வருமானம் 53 வீதம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இதனூடாக பதிவு செய்த மொத்த வருமானம் 2,068 மில்லியன் டொலர்கள் ஆகும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,053,465 ஆக பதிவான நிலையில், இதனூடாக இலங்கை 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

இது ஆண்டு அடிப்படையில் 53.2 வீத வளர்ச்சியாகும்.

2024ஆம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலாத்துறை வருமானம் 362.1 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் இதன் மதிப்பு 269.3 மில்லியன் டொலர்களாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

The post சுற்றுலாத்துறை வருமானம் 53 வீதம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்
இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் 30ஆம் திகதியாகும் போது அதிலிருந்து 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வசூலிக்க முடிந்துள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலால் திணைக்களத்தின் 120 வருட வரலாற்றில் 200 பில்லியனைத் தாண்டிய வருமானம் இதுவே முதல் தடவை ஆகும்.

மேலும், இந்த வருமானங்கள் மதுபான உற்பத்திக்கான கலால் வரியாகவும் புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் ,வரியாகவும் ஈட்டப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

The post கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய் appeared first on Oruvan.com.