resigns Archives - Oruvan.com

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.

The post ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா appeared first on Oruvan.com.

பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது இராஜினாமா எதிர்பாராத ஒன்று எனவும், பிரான்சின் அரசியல் நெருக்கடியின் மற்றொரு பெரிய ஆழத்தை தோற்றுவித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீவிர வலதுசாரி தேசிய பேரணி உடனடியாக? நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வலியுறுத்தியுள்ளது.

பல வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மக்ரோனின் நெருங்கிய கூட்டாளியான லெகோர்னு நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர்களை நியமித்தார்.

அத்துடன், அமைச்சர்கள் இன்று திங்கள் கிழமை பிற்பகல் முதல் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் புதிய அமைச்சரவை பலருக்கும் கோபத்தை தூண்டியது.

பிரான்ஸ் ஏற்கனவே அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ள நேரத்தில், நாடாளுமன்றத்தில் எந்தக் குழுவிற்கும் பெரும்பான்மை இல்லாத நேரத்தில், அமைச்சரவை எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்ற கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையிலேயே, இன்று திங்கட்கிழமை காலை லெகோர்னு தனது இராஜினாமாவை ஜனாதிபதி மக்ரோனிடம் ஒப்படைத்தார். ஜனாதிபதி அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, எந்தவொரு கட்சியோ அல்லது குழுவோ நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறாததால், பிரான்ஸ் அரசியல் பெருகிய முறையில் நிலையற்றதாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மக்ரோன் எடுத்த முடிவு, நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம்தான் நியமிக்கப்பட்ட லெகோர்னு, இரண்டு ஆண்டுகளில் மக்ரோனின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.

“தேர்தல்களுக்குத் திரும்பாமல், தேசிய சட்டமன்றம் கலைக்கப்படாமல், ஸ்திரத்தன்மைக்குத் திரும்ப முடியாது” என்று லெகோர்னு இராஜினாமா செய்த பின்னர் தேசிய பேரணித் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்துள்ளார்.

லெகோர்னு ராஜினாமா செய்ததால் பாரிஸின் CAC 40 1.5 சதவீதம் சரிந்தது, இது ஐரோப்பாவில் மிக மோசமாக செயல்படும் குறியீடாக மாறியது.

வங்கிப் பங்குகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால், BNP பரிபாஸ், சொசைட்டி ஜெனரல் மற்றும் கிரெடிட் அக்ரிகோல் ஆகியவை நான்கு சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை சரிந்தன.

The post பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல் appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி சார்பில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.

பிரதி அமைச்சரின் இராஜினாமாவை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனிடையே நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல் appeared first on Oruvan.com.

CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்
ஒரு மணிநேர வாக்குமூலத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறினார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்திருந்த முறைப்பாட்டுக்கமைய, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

The post CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார் appeared first on Oruvan.com.

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திலக் சியம்பலாபிட்டிய, கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய குறிப்பிட்ட காலத்திற்கு தலைவராக பணியாற்ற ஒப்புக்கொண்டதாக தெரிவித்த திலக் சியம்பலாபிட்டிய இலங்கை மின்சார சபையில் உள்ள திறமையான நிபுணர்கள் பணியைத் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

The post இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல் appeared first on Oruvan.com.

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (3) காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.

கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச appeared first on Oruvan.com.