remove Archives - Oruvan.com

கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல்
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் உட்பட முக்கிய 03 சட்டமூலங்களை மத்திய அமைச்சர் அமித்ஷாமக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார்.

ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் , ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடுமையான மோசடி குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டமூலத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல் appeared first on Oruvan.com.

வாகனங்களிலுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம், மோட்டார் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட ஆய்வில் 8,788 வாகனங்கள் இயக்குவதற்கு தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டன.

இந்த நிலைமை, வாகனங்களில் உதிரி பாகங்களை நிறுவுவதும் விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல்வேறு நேரங்களில் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்படும் அனுமதியின் அடிப்படையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மேலதிக அலங்கார பாகங்கள் பொருத்தப்பட்டாலும், அவை அளவுகோல்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பற்ற பிரிவுகளை அகற்றும் முடிவுடன் தாங்களும் உடன்படுவதாக பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வாகனங்களிலுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பம் appeared first on Oruvan.com.

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே

அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு 18 வீத பெறுமதி சேர் வரியும் 2.5% வரி விதிக்கப்படுகிறது.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி சந்தைக்கு வெளியே 220 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது.

எனவே சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதனூடாக நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

சீனி வரியில் ஏமாற்றியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.

The post சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம் appeared first on Oruvan.com.