relocate Archives - Oruvan.com

மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை
மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மாத்தறை சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் இந்த விஜயத்தைத் தொடர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவரது தலைமையில் சிறப்புக் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் இருவரையும் பாதிக்கும் சில குறைபாடுகளை அவதானித்ததாக

அமைச்சர் கூறியுள்ளார்.

போதுமான வசதிகள் இல்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர் சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கைதிகள் கணிசமான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவசர தீர்வாக குறித்த சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறினார்.

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள கொடவில பகுதியில் ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை appeared first on Oruvan.com.

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான நட்பு நாடுடன் இணைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

மத்தள விமான நிலையம் சுமார் 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்விமான நிலையத்திற்கான செலவீனம் 38.5 பில்லியன் ஆகும் .

எனவே இந்நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு விரும்புகிறோம்” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

The post மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை appeared first on Oruvan.com.