released Archives - Oruvan.com

45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது
ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள்

மூலம் பொதுமக்களுக்கு 57,000 மெட்ரிக் டொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்திற்கொண்டு, அரசாங்கம் அனைத்து வாகனங்களுக்கும் QR எரிபொருள் விநியோக முறையை கட்டாயமாக்கியுள்ளது.

QR முறையின் கீழ், ஒவ்வொரு நபரும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு ஒரு நிலையான ஒதுக்கீட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட QR எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர்களுக்கு உரிமை உண்டு. முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் 15 லீற்றர்களைப் பெறலாம், வேன்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்கள் 40 லீற்றர்களைப் பெறலாம்.

லொறிகளுக்கு 200 லீற்றர்களுக்கும், பேருந்துகள் 60 லீற்றர்களுக்கும் உரிமை உண்டு.

இதனிடையே, பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை திருத்தியமைக்கவும், நிலையான ஒதுக்கீட்டிலிருந்து விலகி, பயணித்த தூரத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட முறை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபை மூலம் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

முன்னர் QR எரிபொருள் அமைப்பின் கீழ் பதிவு செய்த நபர்களுக்கு, வாகன உரிமையில் அல்லது பதிவுசெய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசி எண்களில் எந்த மாற்றங்களும் இல்லாத பட்சத்தில், fuelpass.gov.lk வலைத்தளம் மூலம் QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

முன்னர் பதிவு செய்யாதவர்களுக்கும், உரிமையாளர் விபரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை மாற்றிய வாகன உரிமையாளர்களுக்கும், fuelpass.gov.lk வலைத்தளம் புதிதாக பதிவு செய்ய அல்லது மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் அல்லது தொலைபேசி எண்களை மாற்றிய நபர்களையும், புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்தவர்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post 45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ய(Darren Jones) இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

கட்சர்வேட்டிவ் கட்சியின் அழுத்தத்திற்கு பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்தில் அமெரிக்க தூதுவராக மண்டேல்சன் நியமிக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

பின்னர் அவர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதேவேளை, மண்டேல்சன் மீது நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை காரணமாக சில ஆவணங்கள் வெளியிடாமலிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியாக முக்கியமான தகவல்கள் கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பீட்டர் மண்டேல்சன் ( Peter Mandelson) முழுமையாக மறுத்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான மேலும் புதிய தகவல்கள் இன்று அரசியல் மையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு appeared first on Oruvan.com.

பராசக்தி படத்தின் 02 ஆவது பாடல் வெளியீடு
‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை இரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பராசக்தி படத்தின் 02 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் ‘பராசக்தி’. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி ஜனநாயகனுக்கு போட்டியாக இந்த படம் திரைக்கு வருகிறது.

The post பராசக்தி படத்தின் 02 ஆவது பாடல் வெளியீடு appeared first on Oruvan.com.

506 BYD வாகனங்கள் விடுவிப்பு
கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ளன

மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு விடுவிக்க இலங்கை சுங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

இந்த வாகனங்கள், மோட்டார் திறன் (motor capacity) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளால் இலங்கை சுங்க சேவையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இவை John Keells CG Auto (Pvt) Ltd (JKCG), இலங்கையில் BYD வாகனங்களின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

The post 506 BYD வாகனங்கள் விடுவிப்பு appeared first on Oruvan.com.

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த வழக்கு ஒகஸ்ட் 04 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

The post அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டனர்.

The post கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

The post மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு
மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது.

விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின் மிசோட்டிலுள்ள தாய்லாந்து இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

The post மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு appeared first on Oruvan.com.

ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிப்பு
மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காக மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி இன்று கைது செய்யப்பட்டார்.

The post ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு
முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம்

திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குலசிங்கம் திலீபனின் பிரத்தியேக செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில்

போட்டியிட்ட கிறிஸ்டோபர் டினேஸ் என்பவர் நேற்றிரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று

காலை கைது செய்யப்பட்டார்.

The post குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.