regarding Archives - Oruvan.com

குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள்

கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட சுட்டிக்காட்டியுள்ளார்.

The post குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை

மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 முதல் இரவு 11:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்

செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (11) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய

மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் தனது முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்
நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை விட அதிகமாக விலையை அதிகரிக்க முடியாது என்றும், விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த இரண்டு தேவைகளையும் கருத்தில் கொண்டு, நெல் மற்றும் அரிசிக்கான விலைகளை வர்த்தமானியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

The post அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் appeared first on Oruvan.com.

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை
அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்கூட்டியே வரியற்ற வாகன இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வழங்குவதில்லை என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்திடம் போதுமான சொகுசு வாகனங்கள் இருந்தாலும், கொள்கையின்படி அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால டெய்லி மிரர் செய்திக்கு தெரிவித்தார்.

சொகுசு வாகனங்கள் குறித்து தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பின்னர் அவை ஏலம் விடப்படும் என்றும் அவர் கூறினார்.

The post ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை appeared first on Oruvan.com.

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையை மாற்றி மீண்டும் நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் appeared first on Oruvan.com.

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
இம் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை இம்மாதத்தில்  தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

The post லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு appeared first on Oruvan.com.