Records Archives - Oruvan.com

வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது.

ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து’, ‘நிதி சேவை நடவடிக்கைகள்’, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் போன்ற முக்கிய பொருளாதார நடவடிக்கைகளே பொருளாதாரம் வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

The post வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம் appeared first on Oruvan.com.

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 73.61 புள்ளிகள் குறைந்து 20,575.59 புள்ளிகளாக குறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 4.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

The post வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
மே மாதத்தில் மாத்திரம் 132,919 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் பதிவான 129,466 என்ற முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு மே மாத்தில் பதிவான சுற்றுலாப் பயணிகளின் வருகை

18.5% ஆக அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்த அதிகரிப்பு சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்

மே மாத்தில் மாத்திரம் 47,001 பயணிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்தது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தாய்லாந்திலிலிருந்து வருகைத் தந்த தம்பதியினரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை மொத்தம் 1,966,256 சுற்றுலாப் பயணிகள்

வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மாத்திரம் 161,383 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு

செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி,இந்தியாவிலிருந்து 35,131 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 12,822 பேரும் வருகைத் தந்துள்ளனர்.

அத்துடன் ஜெர்மனியிலிருந்து 9,998 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவிலிருந்து 6,998 பேரும் அமெரிக்காவிலிருந்து 5,009 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதுடன்

மாலைத்தீவு மற்றும் பிரான்ஸிலிருந்து சுமார் நான்காயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்தது appeared first on Oruvan.com.

14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் 4,186 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 7.35 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.

The post 14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண் appeared first on Oruvan.com.