Ravi Mohan Archives - Oruvan.com

வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா
இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் திரைப்பட சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

The post வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா appeared first on Oruvan.com.

மாலையும் கழுத்துமாக ரவி, கெனிஷா – வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானார்.

இந்த நிலையில், அவர் மாலையும் கழுத்துமாக கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ரவி மோகன், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியிருந்தார். அதன் பிறகு அவர் கோவாவை சேர்ந்த பாடகி மற்றும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மேலும், ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிய ரவி, கெனிஷாவை தனது வாழ்வின் ஒளி என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ரவி மோகன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இணையத்தில் பலர் இவரை விமர்சிக்க தொடங்கினர்.

இதையடுத்து ரவி மோகன் மீதான சில குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட, அதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இணையவாசிகள் பலர், ரவி மோகனின் பிரச்சனைக்கு கெனிஷாதான் காரணம் என்று குற்றம் சுமத்தியிருந்தனர்.

இத்தனையும் சந்தித்த கெனிஷா, இதற்கு எதிராக புகார் கொடுத்து, தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் பதிவுகளை அனைவரும் நீக்க வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டார்.

இப்போது ரவி மோகன்-ஆர்த்தியின் பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவி மோகன், கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் மாலையும் கழுத்துமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

The post மாலையும் கழுத்துமாக ரவி, கெனிஷா – வைரலாகும் புகைப்படம் appeared first on Oruvan.com.

“மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு!
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி இடையேயான பிரச்சனை, தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவரது தோழி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்திருக்கிறார். இது குறித்த அறிவிப்பினை அவர் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.

இதற்கு காரணமாக, தான் மனம், உடல் மற்றும் நிதி ரீதியாக மனைவி மற்றும் குடும்பத்தாரால் துன்புருத்தப்பட்டதாக கூறியிருந்தார். இதற்கிடையே வந்தவர்தான், கெனிஷா ஃப்ரான்ஸிஸ்.

தோழியாக அறிமுகமான இவர், இப்போது தன் வாழ்வின் ஒளியாகவும் இருப்பதாக ரவி மோகன் குறிப்பிட்டிருந்தார். ஆர்த்தியோ, தானும் தனது குழந்தைகளும் வாழும் வீட்டை விட்டு வெளியேறுமாறு ரவி மோகன் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறியிருந்தார்.

மேலும், வாழ்வின் ஒளி என்று குறிப்பிடும் அந்த நபர், விவாகரத்து பிரச்சனைகளுக்கு முன்பிருந்தே அவர் ரவி மோகனின் வாழ்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கெனிஷா ஃபிரான்ஸிஸ், கோவாவை சேர்ந்த பாடகி ஆவார். இவரை ஸ்பிரிச்சுவல் தெரபிஸ்ட் என்றும் கூறுகின்றனர். ஆரம்பத்தில், ரவி மோகனுடன் கெனிஷா இருக்கும் புகைப்படம் வைரலான போது, இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது.

விவாகரத்துக்கு காரணம் இவர்தானோ என்றும் பலர் சந்தேகித்தனர். ஆனால், அதனை மறுத்த இவர்கள் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் என்று கூறிக்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில், ஒரே நிற ஆடையில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்விற்கு பிறகு கெனிஷாவை ஆன்லைனில் அனைவரும் வசைபாடி வந்தனர். “குடும்பத்தை பிரித்தவள், நல்ல குடும்பத்தில் பிறந்தவளா?” என்றெல்லாம் அவரை வாய்க்கு வராத வார்த்தையாக திட்டினர்.

கெனிஷா, சமீப காலங்களாக இணையத்தில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அப்படி, கடந்த சில நாட்களில் ரவி மோகன்-ஆர்த்தி பிரச்சனை தலைத்தூக்க தொடங்கியதற்கு பின்பு, அவர் தனது ஸ்டோரியில் சில பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

அதில், அவருக்கு சில நெட்டிசன்கள் சில மெசஜ்களை அனுப்பியிருக்கின்றனர். அவற்றை அவர் பகிர்ந்திருக்கிறார்.

“நீங்கள் என் உண்மையும் வேதனையும் அறியாத காரணத்தால், இப்படிப்பட்ட வார்த்தைகள் மற்றும் இன்னும் மோசமானவை என்மீது எளிதாக வீசப்படுகின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

உங்களுடைய ஊகங்கள் எனக்கு வலிக்கின்றன என்பதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒருநாள் நீங்கள் உண்மையை காணப்போகிறீர்கள் என்று நான் அனைத்து ஒளியின் கடவுள்களையும் வேண்டுகிறேன்.

அந்த நாள் வரும் போது, நான் தவறாக இருந்தால், உங்கள் கோபத்துக்கும் சட்டத்திற்கும் என் மீது தண்டனை ஏற்பதாக ஒப்புக்கொள்கிறேன்.

அந்த நாள் வரும் வரை, தயவுசெய்து ஒரு நிமிடம் என் மீது வெறுப்பு இல்லாமல் சுவாசிக்கச் சமாதானம் அளிக்க முடியுமா?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தனக்கு யாரெல்லாம் தவறாக குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதை அனைத்தையுமே அவர் தனது ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இவர் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post “மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு! appeared first on Oruvan.com.

மனைவியை பிரிய இதுதான் காரணம் – நடிகர் ரவி மோகன் விளக்கம்
தனது முன்னாள் மனைவி ஆர்த்தி தன்னை கணவராக கூட மதிக்கவில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்திருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் இணைந்து திருமண நிகழ்வில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முன்னணி நடிகைகளும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மனைவியை பிரிய காரணம் என்ன? என்பது குறித்து நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இத்தனை வருடங்களாக என்னை முதுகில் குத்தினார்கள். இப்போது என்னை நெஞ்சில் குத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது.

பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தினார். என்னை கணவராக கூட மதிக்கவில்லை. எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு என்னை ஜமீன் தாரராக கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர்.

எனது சொத்துகள், எனது வங்கி கணக்குகள், எனது சமூக ஊடக கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. லைவ் ஸ்டைல் என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்தான் என் கடன் பிரச்சினைக்கு காரணம்.

கடந்த ஐந்து வருடங்களாக எனது பெற்றோருக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவிடாமல் தடுத்து வந்தார்கள்.

முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சி, ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயன்றேன்.

ஆர்த்தியால் உடல், மனம், மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.

மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல, எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர்.

பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச்செல்ல எடுத்த வலிகள் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை.

வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தவர். என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார்.”  என்று தெரிவித்துள்ளார்.

The post மனைவியை பிரிய இதுதான் காரணம் – நடிகர் ரவி மோகன் விளக்கம் appeared first on Oruvan.com.

புது காதலியுடன் நடிகர் ரவி மோகன்?அட இந்த பொண்ணா
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால், சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார் ரவி மோகன். இவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சமயத்தில்தான், இவர் பாடகியும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனீஷாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து தங்களுக்குள் நட்பைத்தாண்டி வேரொன்றும் இல்லை என இருவரும் கூறினர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடை அணிந்து வந்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின், பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருக்கிறார், ஐசரி கணேஷ். இதுவரை LKG, மூக்குத்தி அம்மன் உள்பட பல படங்களை தயாரித்து வழங்கியிருக்கிரார்.

இப்போது அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் இவரது தயாரிப்புதான். இவரது மகளுக்கு திருமணம் நடந்தது.

ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் கமல்ஹாசன், வெற்றிமாறன், சுந்தர்.சி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஹைலைட் மணப்பெண்-மணமகள்தான் என்றாலும், அவர்களை தாண்டி பலரது கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரவி மோகன் தங்க நிற பட்டு வேட்டி-பட்டு சட்டை அணிந்து வர, அவருடன் வந்திருந்த ஒரு பெண் அதே தங்க நிற புடவையை அணிந்திருந்தார்.

இவரை எங்கேயே பார்த்தது போல இருக்கிறதே என்று உற்றுப்பார்த்தவர்கள், “அட, இது அந்த பொண்ணாச்சே” என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இவரது பெயர், கெனிஷா.

கடந்த ஆண்டு, ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை முடிவுற்றதற்கான காரணம் என்னவென்று இருவரும் வெளிப்படையாக கூறவில்லை.

இந்த விவாகரத்து அறிவிப்பிற்கு பின்பு, ரவி மோகன் கெனிஷாவுடன் கோவாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

ரவி மோகன்-கெனிஷா இடையே காதல் என கிசுகிசு எழுந்த நிலையில் இருவருமே தங்களுக்குள் நட்பை தாண்டி எதுவும் இல்லை என்று மறுத்தனர். ஆனால், பிறந்தநாளின் போது இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுக்கொண்டனர்.

“அதான் வெறும் நண்பர்கள்ன்னு சொல்லிட்டாங்களே..: என மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில், ரவி மோகன் திருமண நிகழ்வில் கெனிஷாவுடன் கலந்து கொண்டிருப்பதால், இவர்தான் அவரது புது காதலியோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் ரவி மோகன் தனது பெயரை மாற்றி, புது படங்களில் கமிட் ஆகி வேறு வாழ்க்கையை பார்த்துக்கொண்டு போக, ஆர்த்தி இன்னும் தனது பெயருக்கு பின்னால் ‘ரவி’ என்று எழுதி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இருந்து தனது கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளாரே தவிர, ‘ஜெயம் ரவியின் மனைவி’ என்பதை மனதில் இருந்தும் பயோவில் இருந்தும் தூக்காமல் இருக்கிறார்.

ஆர்த்தி சமூக வலைதளங்கில் இருந்து விலகியிருந்து மீடியாக்களின் கண்களில் படாமல் இருக்கிறார்.

இவரது குடும்பம் (முக்கியமாக தாயார்) ரவி மோகனிடம் டாக்ஸிக் ஆக நடந்து கொண்டதுதான் இவர்களின் திருமண முறிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் ஆர்வ் மற்றும் அயான் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

The post புது காதலியுடன் நடிகர் ரவி மோகன்?அட இந்த பொண்ணா appeared first on Oruvan.com.