Rate Archives - Oruvan.com

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 315 ரூபா 19 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி appeared first on Oruvan.com.

இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 65 சதமாக பதிவாகியுள்ளது.

The post இன்றைய நாணயமாற்று வீதம் appeared first on Oruvan.com.

இன்றைய நாணயமாற்றுவீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 99 சதமாக பதிவாகியள்ளது.

அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இன்றைய நாணயமாற்றுவீதம் appeared first on Oruvan.com.

பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, மே மாதத்தில் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் -2.0 ஆக பதிவான பணவீக்கம் வீதம் -0.7 வீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் 1.3 வீதமாக பதிவான உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 5.2 வீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏப்ரலில் -3.6 வீதமாக பதிவான உணவு அல்லா பணவீக்கம் மே மாதத்தில் -3.3 வீதமாக அதிகரித்துள்ளது.

The post பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.