Rajitha Senaratne Archives - Oruvan.com

ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்தது.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

The post ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.

முன் பிணை கோரி நீதிமன்றை நாடினார் ராஜித சேனாரத்ன
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவை பரிசீலித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் ஒன்றை அனுப்புமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

இதேவேளை, ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவர் என்று அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வரலாறு ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யும் என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

The post முன் பிணை கோரி நீதிமன்றை நாடினார் ராஜித சேனாரத்ன appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சர் ராஜிதவை தேடும் சிஐடி
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்னவை கைது செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் அவரது வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்காக சென்ற குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த மீன் பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சட்டத்துக்கு முரணாக வழங்கிய குற்றச்சாட்டின் நீதிமன்றில் நடை பெற்று வரும் வழக்கு விசாரணையில் அவர் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் அமைச்சர்  ராஜிதவை தேடும் சிஐடி appeared first on Oruvan.com.