questioned Archives - Oruvan.com

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை

தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு

வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து சந்தேகநபரான சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.

பின்னர் சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைவார் என அவரது சட்டத்தரணி கடந்த 15 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

The post சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு இரண்டு மணிநேர விசாரணை
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (31) இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க கர்தினாலை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாக முறைப்பாடு வழங்கியுள்ள நாமல் குமார, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு இரண்டு மணிநேர விசாரணை appeared first on Oruvan.com.