Provincial Archives - Oruvan.com

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பாணந்துறை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப் வண்டிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களின் கீழ் பதிவு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை appeared first on Oruvan.com.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆடம்பர வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது appeared first on Oruvan.com.

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை
மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000 வாகனங்களுக்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களுள் வெவ்வேறான அதிசொகுசு கார் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ள நிலையில் குறித்த வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிய தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, மாகாண சபைத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

தென் மாகாண சபைக்குச் சொந்தமான மோட்டார சைக்கிள் உள்ளிட்ட 201 வாகனங்களின் பௌதீக இருப்பு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.

The post மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை appeared first on Oruvan.com.

சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவர் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

டொரிங்டன் அவினியூ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்த பின்னர் அந்த காணிக்கான நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக சந்தேகநபர்களினால் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

The post சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.