Protect Archives - Oruvan.com

விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவது அவசியம்
சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமென

சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் இன்பாஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

The post விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவது அவசியம் appeared first on Oruvan.com.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டள்ளார்.

ஊடகங்கள், அவரது அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

The post பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.