proposal Archives - Oruvan.com

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்
இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் முன்மொழியப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு, மத்தியஸ்தர்களின் அண்மைய திட்டம் தொடர்பாக பலஸ்தீன பிரிவுகளுடன் தமது இயக்கம் கலந்துரையாடல்களை

நிறைவுசெய்துள்ளதாக ஹமாஸ் தனது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சுமார் 21 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதலில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்ததாக கூறிய ட்ரம்ப் ஹமாஸும் இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம் appeared first on Oruvan.com.

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலத்திற்கு முன்வைக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவுக்கான பொது கலந்தாய்வு 2025 டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஜனவரி 08 ஆம் திகதி வரை எழுத்துப்பூர்வ கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், வாய்வழி கருத்து கோரல் 09 அமர்வுகள் இடம்பெறவுள்ளன

எழுத்துப்பூர்வ கருத்துக்களை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 427 1030 என்ற WhatsApp இலக்கத்திற்கு அல்லது தபால் மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம்.

The post மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு appeared first on Oruvan.com.