promo Archives - Oruvan.com

‘Will You Marry Me’ விஷ்ணுவிடம் ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா…அவர் பதில் என்ன?
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான பிக்பொஸ்ஸில் இந்த வாரம் உணர்வுப்பூர்வமான வாரமாக உள்ளது.

அதாவது பிக்பொஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வருகின்றனர்.

அதில் முக்கிய விடயம் என்னவென்றால், சௌந்தர்யாவுக்காக முன்னாள் பிக்பொஸ் போட்டியாளரும் நடிகருமான விஷ்ணு வீட்டுக்குள் வருகிறார்.

அப்போது என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என சௌந்தர்யா விஷ்ணுவிடம் கேட்கிறார்.

இந்த தருணம் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால், இதற்கு விஷ்ணுவின் பதில் என்னவென்பது தான் இன்னும் தெரியவில்லை.

The post ‘Will You Marry Me’ விஷ்ணுவிடம் ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா…அவர் பதில் என்ன? appeared first on Oruvan.com.

முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து
பிக்பொஸ் சீசன் 8 இல் அடுத்த வார தலைவருக்கான போட்டியில் முத்துக்குமரன், பவித்ரா, ஜெஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் முதலாவதாக ஜெஃப்ரி போட்டியிலிருந்து வெளியேறிவிட அடுத்ததாக பவித்ராவும் முத்துக்குமரனும் போட்டியிட்டனர்.

இதில் முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்தால் கோபமடைந்த பிக்பொஸ், இந்த கேப்டன்ஷிப் டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் நோமினேஷன் ஃப்ரீ பாஸூம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறிவிட்டார்.

அதற்காக முத்து பயங்கரமாக கண்ணீர் விட்டு அழுகிறார்.

அதற்கான ப்ரமோ…

The post முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து appeared first on Oruvan.com.

10 வாரங்கள் கடந்தாச்சு யார் எப்படி இருக்காங்க…பிக்பொஸ் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 10 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த வீட்டுக்குள் எப்படியாக சிலர் இருக்கின்றனர் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி பிக்பொஸ் கூறினார்.

இவ்வாறிருக்க போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

அதற்கான ப்ரமோ இதோ….

The post 10 வாரங்கள் கடந்தாச்சு யார் எப்படி இருக்காங்க…பிக்பொஸ் ப்ரமோ appeared first on Oruvan.com.